father of Vietnam

img

வியட்நாமின் தந்தை ஹோசிமின்னை கண்டேன் - ஆர்.சிங்காரவேலு

வியட்நாம் சோசலிசக் குடியரசின் தலைநகர் ஹனாயில் அக்டோபர் 9 முதல் 11 வரை சர்வதேச கட்டுமான தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் ஆசிய - பசிபிக் பிராந்திய கட்டுமான தொழிலாளர் சங்கங்களின் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.